சங்கீதம் 119:163 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 163 பொய்யை வெறுக்கிறேன், அதை அருவருக்கிறேன்.+ஆனால், உங்களுடைய சட்டத்தை நேசிக்கிறேன்.+ நீதிமொழிகள் 8:13 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 13 கெட்டதை வெறுப்பதே யெகோவாவுக்குப் பயப்படுகிற பயம்.+ அகம்பாவத்தையும் ஆணவத்தையும் நான் வெறுக்கிறேன்.+ அக்கிரமம் செய்வதும் தாறுமாறாகப் பேசுவதும் எனக்குப் பிடிக்காது.+ எபேசியர் 4:25 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 25 நீங்கள் இப்போது பொய்யைக் களைந்திருப்பதால், ஒவ்வொருவரும் மற்றவர்களிடம் எப்போதும் உண்மை பேசுங்கள்;+ ஏனென்றால், நாம் ஒரே உடலின் உறுப்புகளாக இருக்கிறோம்.+
13 கெட்டதை வெறுப்பதே யெகோவாவுக்குப் பயப்படுகிற பயம்.+ அகம்பாவத்தையும் ஆணவத்தையும் நான் வெறுக்கிறேன்.+ அக்கிரமம் செய்வதும் தாறுமாறாகப் பேசுவதும் எனக்குப் பிடிக்காது.+
25 நீங்கள் இப்போது பொய்யைக் களைந்திருப்பதால், ஒவ்வொருவரும் மற்றவர்களிடம் எப்போதும் உண்மை பேசுங்கள்;+ ஏனென்றால், நாம் ஒரே உடலின் உறுப்புகளாக இருக்கிறோம்.+