1 சாமுவேல் 25:25 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 25 என் எஜமானே, ஒன்றுக்கும் உதவாத அந்த நாபால்+ பேசியதையெல்லாம் பெரிதாக எடுத்துக்கொள்ளாதீர்கள். நாபால்* என்ற பெயருக்கு ஏற்ற மாதிரிதான் அவர் நடக்கிறார். அவர் புத்தியில்லாதவர். எஜமானே, உங்கள் ஆட்கள் வந்ததை இந்த அடிமைப் பெண் பார்க்கவில்லை.
25 என் எஜமானே, ஒன்றுக்கும் உதவாத அந்த நாபால்+ பேசியதையெல்லாம் பெரிதாக எடுத்துக்கொள்ளாதீர்கள். நாபால்* என்ற பெயருக்கு ஏற்ற மாதிரிதான் அவர் நடக்கிறார். அவர் புத்தியில்லாதவர். எஜமானே, உங்கள் ஆட்கள் வந்ததை இந்த அடிமைப் பெண் பார்க்கவில்லை.