-
1 ராஜாக்கள் 3:11, 12பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
11 அதனால் அவரிடம், “நீண்ட ஆயுசையோ செல்வத்தையோ எதிரிகளின் உயிரையோ நீ கேட்கவில்லை. அதற்குப் பதிலாக, நீதி வழங்குவதற்குத் தேவையான ஞானத்தைக் கேட்டிருக்கிறாய்.+ 12 அதனால், நீ கேட்டபடியே ஞானமும் புரிந்துகொள்ளுதலும் உள்ள இதயத்தை உனக்குத் தருவேன்.+ உன்னைப் போல் ஞானமுள்ளவர் உனக்கு முன்பும் இருந்ததில்லை, உனக்குப் பின்பும் இருக்கப்போவதில்லை.+
-