-
நெகேமியா 6:2, 3பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
2 சன்பல்லாத்தும் கேஷேமும் உடனடியாக என்னிடம் ஆட்களை அனுப்பி, “ஓனோ சமவெளியில் உள்ள+ கிராமப்புறத்தில் நாம் சந்தித்துப் பேசலாம், வா” என்று சொன்னார்கள். உண்மையில் அவர்கள் என்னைத் தீர்த்துக்கட்ட திட்டம் தீட்டியிருந்தார்கள். 3 அதனால் நான் அவர்களிடம் ஆட்களை அனுப்பி, “நான் ஒரு பெரிய வேலையைச் செய்துகொண்டிருக்கிறேன். அதை விட்டுவிட்டு உங்களைப் பார்க்க வந்தால் வேலை நின்றுபோகும். என்னால் வர முடியாது” என்று சொன்னேன்.
-