நீதிமொழிகள் 12:16 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 16 முட்டாள் சட்டென்று* எரிச்சலைக் காட்டிவிடுகிறான்.+ஆனால், சாமர்த்தியசாலி அவமரியாதையைப் பெரிதுபடுத்தாமல் விட்டுவிடுகிறான். நீதிமொழிகள் 16:32 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 32 பலசாலியைவிட சட்டெனக் கோபப்படாதவனே+ மேலானவன்.நகரத்தைக் கைப்பற்றுகிறவனைவிட கோபத்தைக் கட்டுப்படுத்துகிறவனே மேலானவன்.+
16 முட்டாள் சட்டென்று* எரிச்சலைக் காட்டிவிடுகிறான்.+ஆனால், சாமர்த்தியசாலி அவமரியாதையைப் பெரிதுபடுத்தாமல் விட்டுவிடுகிறான்.
32 பலசாலியைவிட சட்டெனக் கோபப்படாதவனே+ மேலானவன்.நகரத்தைக் கைப்பற்றுகிறவனைவிட கோபத்தைக் கட்டுப்படுத்துகிறவனே மேலானவன்.+