21 அன்புக் கண்மணிகளே, நம்முடைய இதயம் நம்மைக் கண்டனம் செய்யவில்லை என்றால், கடவுளிடம் நாம் தயக்கமில்லாமல் பேச முடியும்.+ 22 அதோடு, நாம் எதைக் கேட்டாலும் அவர் நமக்குத் தருவார்.+ ஏனென்றால், நாம் அவருடைய கட்டளைகளைக் கடைப்பிடித்து, அவருக்குப் பிரியமான காரியங்களைச் செய்துவருகிறோம்.