நீதிமொழிகள் 16:1 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 16 ஒருவன் தன் இதயத்தில் சில விஷயங்களை யோசித்து* வைக்கலாம்.ஆனால், அவன் சொல்கிற பதில்* யெகோவாவிடமிருந்தே வருகிறது.+ எரேமியா 10:23 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 23 யெகோவாவே, மனுஷனுக்குத் தன் வழியைத் தீர்மானிக்கும் உரிமை* இல்லை என்றும், தன் காலடிகளை நடத்தும் அதிகாரம் இல்லை என்றும் எனக்கு நன்றாகத் தெரியும்.+
16 ஒருவன் தன் இதயத்தில் சில விஷயங்களை யோசித்து* வைக்கலாம்.ஆனால், அவன் சொல்கிற பதில்* யெகோவாவிடமிருந்தே வருகிறது.+
23 யெகோவாவே, மனுஷனுக்குத் தன் வழியைத் தீர்மானிக்கும் உரிமை* இல்லை என்றும், தன் காலடிகளை நடத்தும் அதிகாரம் இல்லை என்றும் எனக்கு நன்றாகத் தெரியும்.+