உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • நீதிமொழிகள் 4:20-22
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 20 என் மகனே, என் வார்த்தைகளைக் காதுகொடுத்துக் கேள்.

      என் ஆலோசனைகளைக் கவனமாகக் கேள்.

      21 அவற்றை எப்போதும் உன் கண் முன்னால் வைத்துக்கொள்.

      உன் நெஞ்சில் ஆழமாகப் பதிய வைத்துக்கொள்.+

      22 அவற்றைக் கண்டுபிடிக்கிறவர்களுக்கு அவை வாழ்வு தரும்.+

      அவர்களுடைய முழு உடலுக்கும் ஆரோக்கியத்தைக் கொடுக்கும்.

  • நீதிமொழிகள் 12:18
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 18 யோசிக்காமல் பேசுவது வாள் போலக் குத்தும்.

      ஆனால், ஞானமுள்ளவனின் நாவு காயத்தை ஆற்றும்.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்