நீதிமொழிகள் 18:24 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 24 கூட இருந்தே குழிபறிக்க நினைக்கிற நண்பர்கள் உண்டு.+ஆனால், கூடப்பிறந்தவனைவிட பாசமாக ஒட்டிக்கொள்ளும் நண்பனும் உண்டு.+ யோவான் 15:13 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 13 ஒருவன் தன் நண்பர்களுக்காக உயிரைக் கொடுக்கிற அன்பைவிட மேலான அன்பு வேறு எதுவும் இல்லை.+
24 கூட இருந்தே குழிபறிக்க நினைக்கிற நண்பர்கள் உண்டு.+ஆனால், கூடப்பிறந்தவனைவிட பாசமாக ஒட்டிக்கொள்ளும் நண்பனும் உண்டு.+