உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • பிரசங்கி 9:14, 15
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 14 ஒரு சின்ன ஊரில் சில ஆட்கள் இருந்தார்கள். பலமுள்ள ஒரு ராஜா படையெடுத்து வந்து அதைச் சுற்றிவளைத்தான். அதைப் பிடிப்பதற்காகப் பெரிய மண்மேடுகளை அமைத்தான். 15 அந்த ஊரில் ஒரு ஏழை இருந்தான். அவன் ஞானமுள்ளவன். தன்னுடைய ஞானத்தால் அந்த ஊரைக் காப்பாற்றினான். ஆனால், அந்த ஏழையை எல்லாரும் மறந்துவிட்டார்கள்.+

  • யாக்கோபு 2:2, 3
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 2 தங்க மோதிரங்களும் ஆடம்பரமான உடையும் போட்ட ஒரு மனிதனும், அழுக்கு உடை போட்ட ஓர் ஏழை மனிதனும் உங்கள் கூட்டத்துக்கு வந்தால், 3 ஆடம்பரமான உடை போட்டிருப்பவனை விசேஷமாகக் கவனித்து, “நீங்கள் இந்த நல்ல இடத்தில் உட்காருங்கள்” என்று சொல்கிறீர்களா? ஆனால், ஏழை மனிதனைப் பார்த்து, “நீ நின்றுகொண்டே இரு,” அல்லது “நீ தரையில்* உட்கார்” என்று சொல்கிறீர்களா?+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்