உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • நீதிமொழிகள் 11:14
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 14 திறமையான வழிநடத்துதல் இல்லையென்றால் மக்கள் திண்டாடுவார்கள்.

      ஆனால், ஆலோசகர்கள் நிறைய பேர் இருந்தால் வெற்றி* நிச்சயம்.+

  • நீதிமொழிகள் 24:6
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    •  6 திறமையான வழிநடத்துதல் இருந்தால் நீ போர் செய்ய முடியும்.+

      ஆலோசகர்கள் நிறைய பேர் இருந்தால் வெற்றி நிச்சயம்.+

  • லூக்கா 14:31, 32
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 31 எந்த ராஜாவாவது போருக்குப் போகும்போது, தனக்கு எதிராக 20,000 படைவீரர்களோடு வருகிற ராஜாவைத் தன்னுடைய 10,000 படைவீரர்களோடு ஜெயிக்க முடியுமா, முடியாதா என்று முதலில்* கலந்தாலோசிக்காமல் இருப்பாரா? 32 அவரால் ஜெயிக்க முடியாது என்று தெரிந்தால், எதிரி தூரத்தில் வரும்போதே தன்னுடைய தூதுவர் குழுவை அனுப்பி, சமாதானம் செய்துகொள்ளப் பார்ப்பார், இல்லையா?

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்