உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • சங்கீதம் 36:1, 2
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 36 பொல்லாதவனுடைய இதயத்தின் ஆழத்திலே குற்றத்தின் குரல் கேட்கிறது.

      அவனுக்குக் கடவுள்பயம் துளிகூட இல்லை.+

       2 அவனுடைய கண்களில் அவன் பெரிய ஆளாக இருப்பதால்,

      அவனுடைய குற்றத்தை அவனால் உணரவோ வெறுக்கவோ முடிவதில்லை.+

  • நீதிமொழிகள் 16:2
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    •  2 மனிதனுடைய வழிகளெல்லாம் அவனுக்குச் சரியாகத் தோன்றுகின்றன.+

      ஆனால், அவனுடைய உள்நோக்கத்தை யெகோவா ஆராய்கிறார்.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்