உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • 1 சாமுவேல் 23:2
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 2 உடனே அவர் யெகோவாவிடம், “நான் போய் பெலிஸ்தியர்களைத் தாக்கட்டுமா?” என்று விசாரித்தார்.+ அதற்கு யெகோவா, “போ, பெலிஸ்தியர்களைத் தாக்கி கேகிலா நகரத்தாரைக் காப்பாற்று” என்றார்.

  • 1 சாமுவேல் 23:4
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 4 அதனால் தாவீது மறுபடியும் யெகோவாவிடம் விசாரித்தார்.+ அதற்கு யெகோவா, “கேகிலாவுக்குப் புறப்பட்டுப் போ. பெலிஸ்தியர்களை உன்னுடைய கையில் கொடுப்பேன்”+ என்று சொன்னார்.

  • நெகேமியா 1:11
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 11 யெகோவாவே, அடியேனின் ஜெபத்தையும் உங்களுடைய பெயருக்குப் பயந்து நடக்க விரும்புகிறவர்களின் ஜெபத்தையும் தயவுசெய்து கேளுங்கள். அடியேன் நினைப்பது இன்று கைகூடி வருவதற்குத் தயவுசெய்து உதவுங்கள். ராஜா எனக்குக் கரிசனை காட்டும்படி செய்யுங்கள்”+ என்று ஜெபம் செய்தேன்.

      நான் ராஜாவுக்குப் பானம் பரிமாறுகிறவனாக இருந்தேன்.+

  • பிலிப்பியர் 4:6
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 6 நீங்கள் எதைப் பற்றியும் கவலைப்படாதீர்கள்;+ உங்களுடைய எல்லா விண்ணப்பங்களையும் நன்றியோடுகூடிய ஜெபத்தின் மூலமும் மன்றாட்டின் மூலமும் கடவுளிடம் சொல்லுங்கள்.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்