சங்கீதம் 37:37 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 37 நீ குற்றமற்றவனை* கவனி.நேர்மையானவனை எப்போதும் பார்.+ஏனென்றால், அவனுடைய எதிர்காலம் நிம்மதியாக இருக்கும்.+ நீதிமொழிகள் 24:14 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 14 அதேபோல், ஞானம் உனக்கு நல்லது என்பதைத் தெரிந்துகொள்.+ அதை நீ தேடிக் கண்டுபிடித்தால், உன் எதிர்காலம் நன்றாக இருக்கும்.உன் நம்பிக்கை வீண்போகாது.+
37 நீ குற்றமற்றவனை* கவனி.நேர்மையானவனை எப்போதும் பார்.+ஏனென்றால், அவனுடைய எதிர்காலம் நிம்மதியாக இருக்கும்.+
14 அதேபோல், ஞானம் உனக்கு நல்லது என்பதைத் தெரிந்துகொள்.+ அதை நீ தேடிக் கண்டுபிடித்தால், உன் எதிர்காலம் நன்றாக இருக்கும்.உன் நம்பிக்கை வீண்போகாது.+