நீதிமொழிகள் 22:14 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 14 நடத்தைகெட்ட பெண்ணின் வாய் ஒரு படுகுழி.+ யெகோவாவின் கண்டனத் தீர்ப்புக்கு ஆளானவன் அதில் விழுவான்.