நீதிமொழிகள் 10:1 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 10 சாலொமோனின் நீதிமொழிகள்.+ ஞானமுள்ள மகன் தன் அப்பாவைச் சந்தோஷப்படுத்துகிறான்.+ஆனால், புத்தியில்லாத மகன் தன் அம்மாவை வேதனைப்படுத்துகிறான். நீதிமொழிகள் 23:15 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 15 என் மகனே, உன் இதயம் ஞானமுள்ளதாக இருந்தால்,என் இதயம் சந்தோஷத்தில் பூரிக்கும்.+ 2 யோவான் 4 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 4 பரலோகத் தகப்பன் நமக்குக் கொடுத்த கட்டளையின்படியே, உன்னுடைய பிள்ளைகளில் சிலர் சத்தியத்தில் நடப்பதைப் பார்த்து நான் மிகவும் சந்தோஷப்படுகிறேன்.+
10 சாலொமோனின் நீதிமொழிகள்.+ ஞானமுள்ள மகன் தன் அப்பாவைச் சந்தோஷப்படுத்துகிறான்.+ஆனால், புத்தியில்லாத மகன் தன் அம்மாவை வேதனைப்படுத்துகிறான்.
4 பரலோகத் தகப்பன் நமக்குக் கொடுத்த கட்டளையின்படியே, உன்னுடைய பிள்ளைகளில் சிலர் சத்தியத்தில் நடப்பதைப் பார்த்து நான் மிகவும் சந்தோஷப்படுகிறேன்.+