8 அப்போது யெகோவா அவனிடம், “என் ஊழியன் யோபுவைக் கவனித்தாயா? பூமியில் அவனைப் போல் யாருமே இல்லை. அவன் நேர்மையானவன், உத்தமன்.+ எனக்குப் பயந்து நடக்கிறான், கெட்டதை வெறுத்து ஒதுக்குகிறான்” என்று சொன்னார். 9 சாத்தான் யெகோவாவிடம், “யோபு சும்மாவா உங்களுக்குப் பயந்து நடக்கிறான்?+