நீதிமொழிகள் 16:8 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 8 அநியாயம் செய்து கைநிறைய சம்பாதிப்பதைவிட,+நியாயமான வழியில் கொஞ்சம் சம்பாதிப்பதே மேல்.+ நீதிமொழிகள் 19:1 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 19 முட்டாளாக இருந்துகொண்டு பொய் பேசுவதைவிட,ஏழையாக இருந்துகொண்டு உத்தமமாக நடப்பதே மேல்.+