15 ஒரு சகோதரனுக்கோ சகோதரிக்கோ உடையும் அன்றாட உணவும் இல்லாதபோது, 16 உங்களில் ஒருவன் அவரிடம், “சமாதானமாகப் போங்கள், உங்களைக் கதகதப்பாக வைத்துக்கொள்ளுங்கள், வயிறார சாப்பிடுங்கள்” என்று சொல்லிவிட்டு அவருடைய உடலுக்குத் தேவையானவற்றைக் கொடுக்கவில்லை என்றால் என்ன பிரயோஜனம்?+