8 அதுமட்டுமல்ல, அவர் மனிதராக வந்தபோது சாகும் அளவுக்கு, ஆம், சித்திரவதைக் கம்பத்தில்+ சாகும் அளவுக்கு, தன்னையே தாழ்த்திக் கீழ்ப்படிதலைக் காட்டினார்.+ 9 அதனால்தான், கடவுள் அவரை மேலான நிலைக்கு உயர்த்தினார்.+ மற்ற எல்லா பெயர்களுக்கும் மேலான பெயரை அவருக்குக் கொடுத்தார்.+