28 உங்கள் உடலைக் கொல்ல முடிந்தாலும் உங்கள் உயிரைக் கொல்ல* முடியாத ஆட்களுக்குப் பயப்படாதீர்கள்.+ உயிர், உடல் இரண்டையுமே கெஹென்னாவில்* அழிக்க முடிந்தவருக்கே பயப்படுங்கள்.+
75 “சேவல் கூவுவதற்கு முன்பு, என்னைத் தெரியாதென்று மூன்று தடவை நீ சொல்லிவிடுவாய்”+ என்று இயேசு சொன்னது அப்போது பேதுருவின் ஞாபகத்துக்கு வந்தது. அதனால், அவர் வெளியே போய்க் கதறி அழுதார்.