உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • சங்கீதம் 36:1, 2
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 36 பொல்லாதவனுடைய இதயத்தின் ஆழத்திலே குற்றத்தின் குரல் கேட்கிறது.

      அவனுக்குக் கடவுள்பயம் துளிகூட இல்லை.+

       2 அவனுடைய கண்களில் அவன் பெரிய ஆளாக இருப்பதால்,

      அவனுடைய குற்றத்தை அவனால் உணரவோ வெறுக்கவோ முடிவதில்லை.+

  • ஏசாயா 65:5
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    •  5 ஆனாலும் மற்றவர்களைப் பார்த்து, ‘கிட்டே வராதீர்கள், தள்ளிப் போங்கள்,

      நாங்கள் உங்களைவிட பரிசுத்தமாக இருக்கிறோம்’* என்று சொல்கிறார்கள்.

      இந்த ஜனங்கள் எனக்கு எரிச்சல் மூட்டுகிறார்கள்,*

      நாளெல்லாம் என் கோபத்தைப் பற்றியெரிய வைக்கிறார்கள்.

  • 1 யோவான் 1:8
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 8 “எங்களிடம் பாவம் இல்லை” என்று சொன்னால், நம்மையே ஏமாற்றிக்கொள்கிறவர்களாக இருப்போம்;+ நமக்குள் சத்தியம் இருக்காது.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்