-
ஆதியாகமம் 16:5பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
5 அப்போது சாராய் ஆபிராமிடம், “உங்களால்தான் எனக்கு இந்த நிலைமை. என் வேலைக்காரியை உங்களுக்குக் கொடுத்ததே நான்தான். ஆனால், அவள் எப்போது கர்ப்பமானாளோ அப்போதிலிருந்து என்னைக் கேவலமாகப் பார்க்கிறாள். தப்பு என்மேல் இருக்கிறதா, உங்கள்மேல் இருக்கிறதா என்பதை யெகோவாவே முடிவுசெய்யட்டும்” என்று சொன்னாள்.
-