உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • எண்ணாகமம் 23:24
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 24 இதோ! இந்த ஜனக்கூட்டம் சிங்கத்தைப் போல எழும்பும்.

      சிங்கத்தைப் போல நிமிர்ந்து நிற்கும்.+

      இரையைத் தின்றுதீர்க்கும்வரை ஓயாது.

      இரத்தத்தைக் குடித்து முடிக்கும்வரை தூங்காது” என்று பாடினான்.+

  • ஏசாயா 31:4
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    •  4 யெகோவா என்னிடம்,

      “பலமான இளம் சிங்கம் இரையைப் பிடிக்கும்போது,

      அதைத் துரத்த மேய்ப்பர்கள் கூட்டமாக வந்தாலும்,

      அவர்களுடைய சத்தத்துக்கு அது பயப்படாது.

      அவர்கள் போடும் கூச்சலைக் கேட்டு நடுங்காது; அவர்களைப் பார்த்து கர்ஜிக்கும்.

      அதேபோல் பரலோகப் படைகளின் யெகோவா, சீயோன் மலைக்காகவும் அதன் குன்றுக்காகவும்

      பரலோகத்திலிருந்து இறங்கி வந்து போர் செய்வார்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்