உபாகமம் 23:22 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 22 நீங்கள் எதையும் நேர்ந்துகொள்ளாமல் இருந்தால், உங்களுக்குப் பாவம் இல்லை.+ நீதிமொழிகள் 20:25 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 25 “அர்ப்பணிக்கிறேன்!” என்று அவசரப்பட்டு நேர்ந்துகொண்டு பின்னால் யோசிப்பது, மனிதனுக்கு ஒரு கண்ணியாக இருக்கிறது.+
25 “அர்ப்பணிக்கிறேன்!” என்று அவசரப்பட்டு நேர்ந்துகொண்டு பின்னால் யோசிப்பது, மனிதனுக்கு ஒரு கண்ணியாக இருக்கிறது.+