1 ராஜாக்கள் 4:29, 30 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 29 சாலொமோனுக்கு ஞானத்தையும் பகுத்தறிவையும் மிக அதிகமாகக் கடவுள் கொடுத்தார். கடற்கரை மணலைப் போல் மிகவும் பரந்த இதயத்தை* கொடுத்தார்.+ 30 கிழக்கத்திய மக்களையும் எகிப்தியர்களையும்விட சாலொமோன் ஞானத்தில் சிறந்து விளங்கினார்.+
29 சாலொமோனுக்கு ஞானத்தையும் பகுத்தறிவையும் மிக அதிகமாகக் கடவுள் கொடுத்தார். கடற்கரை மணலைப் போல் மிகவும் பரந்த இதயத்தை* கொடுத்தார்.+ 30 கிழக்கத்திய மக்களையும் எகிப்தியர்களையும்விட சாலொமோன் ஞானத்தில் சிறந்து விளங்கினார்.+