யோபு 3:11 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 11 நான் பிறக்கும்போதே ஏன் சாகாமல் போனேன்? தாயின் வயிற்றிலிருந்து வரும்போதே ஏன் அழியாமல் போனேன்?+ யோபு 3:13 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 13 நான் தொந்தரவில்லாமல் போய்ச் சேர்ந்திருப்பேனே!+ஒரேயடியாகத் தூங்கி ஓய்வெடுத்திருப்பேனே!+ யோபு 14:1 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 14 பின்பு அவர்,“பெண்ணிடம் பிறக்கும் மனுஷன் வாழ்வதே கொஞ்சக் காலம்தான்.+அதுவும் பெரிய போராட்டம்தான்.*+
13 நான் தொந்தரவில்லாமல் போய்ச் சேர்ந்திருப்பேனே!+ஒரேயடியாகத் தூங்கி ஓய்வெடுத்திருப்பேனே!+ யோபு 14:1 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 14 பின்பு அவர்,“பெண்ணிடம் பிறக்கும் மனுஷன் வாழ்வதே கொஞ்சக் காலம்தான்.+அதுவும் பெரிய போராட்டம்தான்.*+