-
1 சாமுவேல் 25:36பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
36 அதன்பின், அபிகாயில் நாபாலிடம் திரும்பிப்போனாள். அப்போது, அவன் தன்னுடைய வீட்டில் குஷியாக ராஜபோக விருந்து சாப்பிட்டுக்கொண்டும், போதை தலைக்கேறும் அளவுக்குக் குடித்துக்கொண்டும் இருந்தான். அதனால், அடுத்த நாள் காலைவரை அவள் எதைப் பற்றியும் அவனிடம் சொல்லவில்லை.
-