லூக்கா 9:62 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 62 இயேசு அவனிடம், “கலப்பையின் மேல் கை வைத்த பிறகு, பின்னால் திரும்பிப் பார்க்கிற+ எவனும் கடவுளுடைய அரசாங்கத்துக்குத் தகுதி இல்லாதவன்”+ என்று சொன்னார்.
62 இயேசு அவனிடம், “கலப்பையின் மேல் கை வைத்த பிறகு, பின்னால் திரும்பிப் பார்க்கிற+ எவனும் கடவுளுடைய அரசாங்கத்துக்குத் தகுதி இல்லாதவன்”+ என்று சொன்னார்.