1 சாமுவேல் 24:9 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 9 பின்பு அவர் சவுலிடம், “நான் உங்களைக் கொல்லத் துடிப்பதாக மற்றவர்கள் சொல்வதை நீங்கள் நம்பலாமா?+