8 ஆனால், நாக்கை எந்த மனிதனாலும் அடக்க முடியாது. அது அடங்காதது, தீமை உண்டாக்குவது, கொடிய விஷம் நிறைந்தது.+ 9 அந்த நாக்கினால் நம்முடைய தகப்பனாகிய யெகோவாவை புகழ்கிறோம்; இருந்தாலும், “கடவுளுடைய சாயலில்” படைக்கப்பட்ட மனிதர்களை+ அதே நாக்கினால் சபிக்கிறோம்.