சங்கீதம் 36:6 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 6 உங்களுடைய நீதி கம்பீரமான மலைகளை* போல இருக்கிறது.+உங்களுடைய நீதித்தீர்ப்புகள் மாபெரும் ஆழ்கடலைப் போல இருக்கின்றன.+ யெகோவாவே, மனிதர்களையும் மிருகங்களையும் நீங்கள்தான் பாதுகாக்கிறீர்கள்.*+ சங்கீதம் 139:6 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 6 நீங்கள் என்னை எவ்வளவு நுணுக்கமாகத் தெரிந்து வைத்திருக்கிறீர்கள்! இதெல்லாம் என் அறிவுக்கு அப்பாற்பட்டது!* என் புத்திக்கு எட்டாதது!+ ஏசாயா 55:9 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 9 “பூமியைவிட வானம் எப்படி உயர்ந்திருக்கிறதோ,அப்படியே உங்களுடைய வழிகளைவிட என்னுடைய வழிகளும்,உங்களுடைய யோசனைகளைவிட என்னுடைய யோசனைகளும் உயர்ந்திருக்கின்றன.+ ரோமர் 11:33 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 33 ஆ! கடவுளுடைய ஆசீர்வாதங்கள்* எவ்வளவு மகத்தானவை! அவருடைய ஞானமும் அறிவும் எவ்வளவு ஆழமானவை! அவருடைய நீதித்தீர்ப்புகள் ஆராய முடியாதவை! அவருடைய வழிகள் கண்டறிய முடியாதவை!
6 உங்களுடைய நீதி கம்பீரமான மலைகளை* போல இருக்கிறது.+உங்களுடைய நீதித்தீர்ப்புகள் மாபெரும் ஆழ்கடலைப் போல இருக்கின்றன.+ யெகோவாவே, மனிதர்களையும் மிருகங்களையும் நீங்கள்தான் பாதுகாக்கிறீர்கள்.*+
6 நீங்கள் என்னை எவ்வளவு நுணுக்கமாகத் தெரிந்து வைத்திருக்கிறீர்கள்! இதெல்லாம் என் அறிவுக்கு அப்பாற்பட்டது!* என் புத்திக்கு எட்டாதது!+
9 “பூமியைவிட வானம் எப்படி உயர்ந்திருக்கிறதோ,அப்படியே உங்களுடைய வழிகளைவிட என்னுடைய வழிகளும்,உங்களுடைய யோசனைகளைவிட என்னுடைய யோசனைகளும் உயர்ந்திருக்கின்றன.+
33 ஆ! கடவுளுடைய ஆசீர்வாதங்கள்* எவ்வளவு மகத்தானவை! அவருடைய ஞானமும் அறிவும் எவ்வளவு ஆழமானவை! அவருடைய நீதித்தீர்ப்புகள் ஆராய முடியாதவை! அவருடைய வழிகள் கண்டறிய முடியாதவை!