15 அதனால், “முட்டாளுக்கு நடப்பதுதான் எனக்கும் நடக்கும்”+ என்று எனக்கு நானே சொல்லிக்கொண்டேன். அப்படியானால், நான் இவ்வளவு பெரிய ஞானியாகி என்ன லாபம்? “இதுவும் வீண்தான்” என்று எனக்கு நானே சொல்லிக்கொண்டேன்.
12 என் மகனே, மற்றவர்கள் இவற்றைத் தவிர வேறு ஏதாவது சொன்னால், இந்த எச்சரிப்பை மனதில் வை: புத்தகங்கள் எழுதுவதற்கு முடிவே இல்லை. ஆனால், அதிக படிப்பு உடலுக்குக் களைப்பு.+