சங்கீதம் 100:2 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 2 சந்தோஷமாக யெகோவாவுக்குச் சேவை செய்யுங்கள்.+ சந்தோஷ ஆரவாரத்தோடு அவருடைய சன்னிதிக்கு வாருங்கள்.