தானியேல் 10:2, 3 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 2 அந்த நாட்களில், தானியேலாகிய நான் மூன்று வாரங்களாகத் துக்கம் அனுசரித்துவந்தேன்.+ 3 ருசியான உணவு எதையும் சாப்பிடவில்லை. இறைச்சியோ திராட்சமதுவோ என் வாயில் படவில்லை. மூன்று வாரங்களாக நான் எண்ணெய் பூசிக்கொள்ளவும் இல்லை.
2 அந்த நாட்களில், தானியேலாகிய நான் மூன்று வாரங்களாகத் துக்கம் அனுசரித்துவந்தேன்.+ 3 ருசியான உணவு எதையும் சாப்பிடவில்லை. இறைச்சியோ திராட்சமதுவோ என் வாயில் படவில்லை. மூன்று வாரங்களாக நான் எண்ணெய் பூசிக்கொள்ளவும் இல்லை.