உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • மாற்கு 6:3
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 3 இவன் தச்சன்தானே?+ இவன் மரியாளின் மகன்தானே?+ யாக்கோபு,+ யோசே, யூதாஸ், சீமோன் என்பவர்களுடைய சகோதரன்தானே?+ இவனுடைய சகோதரிகளும் நம்முடைய ஊரில்தானே இருக்கிறார்கள்?” என்று சொல்லி அவர்மேல் விசுவாசம் வைக்க மறுத்தார்கள்.

  • 1 கொரிந்தியர் 2:8
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 8 அந்த ஞானத்தைப் பற்றி இந்த உலகத்தின்* தலைவர்களில் ஒருவருக்குக்கூட தெரியவில்லை;+ அது அவர்களுக்குத் தெரிந்திருந்தால் மகிமையுள்ள நம் எஜமானைக் கொன்றுபோட்டிருக்க* மாட்டார்கள்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்