நீதிமொழிகள் 14:8 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 8 சாமர்த்தியமாக நடக்கிறவன் தான் போகும் பாதையை ஞானத்தால் புரிந்துகொள்கிறான்.ஆனால், முட்டாள்கள் தங்களுடைய முட்டாள்தனத்தால் ஏமாந்துபோகிறார்கள்.*+ நீதிமொழிகள் 17:16 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 16 முட்டாளுக்கு ஞானத்தைச் சம்பாதிக்க வழியிருந்து என்ன பிரயோஜனம்?அதைச் சம்பாதிக்கிற எண்ணம்* அவனுக்கு இல்லையே.+
8 சாமர்த்தியமாக நடக்கிறவன் தான் போகும் பாதையை ஞானத்தால் புரிந்துகொள்கிறான்.ஆனால், முட்டாள்கள் தங்களுடைய முட்டாள்தனத்தால் ஏமாந்துபோகிறார்கள்.*+
16 முட்டாளுக்கு ஞானத்தைச் சம்பாதிக்க வழியிருந்து என்ன பிரயோஜனம்?அதைச் சம்பாதிக்கிற எண்ணம்* அவனுக்கு இல்லையே.+