-
1 சாமுவேல் 25:23, 24பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
23 தாவீதைப் பார்த்தவுடன் அபிகாயில் கழுதையைவிட்டு அவசர அவசரமாக இறங்கி, அவருக்கு முன்னால் போய் மண்டிபோட்டு, தரைவரைக்கும் குனிந்து வணங்கினாள். 24 பின்பு அவருடைய காலில் விழுந்து, “என் எஜமானே, இந்தப் பழியை நான் ஏற்றுக்கொள்கிறேன். உங்களிடம் பேச இந்த அடிமைப் பெண்ணை அனுமதியுங்கள், இந்த அடிமைப் பெண் சொல்வதைக் கொஞ்சம் கேளுங்கள்.
-