-
2 நாளாகமம் 13:7பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
7 வேலைவெட்டி இல்லாத உதவாக்கரைகள் அவன் பக்கம் சேர்ந்துகொண்டார்கள். சாலொமோனின் மகன் ரெகொபெயாம் தைரியமோ அனுபவமோ இல்லாத இளைஞனாக இருந்த சமயத்தில், அந்தக் கலகக்காரர்களின் கை ஓங்கியது; ரெகொபெயாமால் அவர்களை அடக்க முடியவில்லை.
-