-
யோபு 30:23பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
23 நீங்கள் என்னைச் சாகடிக்கப்போகிறீர்கள் என்று எனக்குத் தெரியும்.
எல்லாரும் கடைசியில் போய்ச் சேரும் இடத்துக்கு என்னை அனுப்பப்போகிறீர்கள்.
-