பிரசங்கி 11:9 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 9 இளைஞனே, இளமைக் காலத்தில் சந்தோஷமாக இரு. வாலிப வயதில் உன் இதயம் சந்தோஷத்தால் நிறைந்திருக்கட்டும். உன் இதயம் சொல்கிற வழிகளில் போ, உன் கண் போகிற போக்கில் போ. ஆனால், அதற்கெல்லாம் நீ உண்மைக் கடவுளுக்குக் கணக்குக் கொடுக்க வேண்டும் என்பதை மறந்துவிடாதே.+
9 இளைஞனே, இளமைக் காலத்தில் சந்தோஷமாக இரு. வாலிப வயதில் உன் இதயம் சந்தோஷத்தால் நிறைந்திருக்கட்டும். உன் இதயம் சொல்கிற வழிகளில் போ, உன் கண் போகிற போக்கில் போ. ஆனால், அதற்கெல்லாம் நீ உண்மைக் கடவுளுக்குக் கணக்குக் கொடுக்க வேண்டும் என்பதை மறந்துவிடாதே.+