யோபு 14:1, 2 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 14 பின்பு அவர்,“பெண்ணிடம் பிறக்கும் மனுஷன் வாழ்வதே கொஞ்சக் காலம்தான்.+அதுவும் பெரிய போராட்டம்தான்.*+ 2 அவன் பூப்போல் பூக்கிறான், பிறகு வாடிப்போகிறான்.*+நிழல்போல் வருகிறான், பிறகு மறைந்துபோகிறான்.+ லூக்கா 12:29 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 29 அதனால், எதைச் சாப்பிடுவோம், எதைக் குடிப்போம் என்று யோசித்துக்கொண்டிருப்பதை விட்டுவிடுங்கள், என்ன ஆகுமோ என்று அநாவசியமாகக் கவலைப்படுவதையும் விட்டுவிடுங்கள்.+
14 பின்பு அவர்,“பெண்ணிடம் பிறக்கும் மனுஷன் வாழ்வதே கொஞ்சக் காலம்தான்.+அதுவும் பெரிய போராட்டம்தான்.*+ 2 அவன் பூப்போல் பூக்கிறான், பிறகு வாடிப்போகிறான்.*+நிழல்போல் வருகிறான், பிறகு மறைந்துபோகிறான்.+
29 அதனால், எதைச் சாப்பிடுவோம், எதைக் குடிப்போம் என்று யோசித்துக்கொண்டிருப்பதை விட்டுவிடுங்கள், என்ன ஆகுமோ என்று அநாவசியமாகக் கவலைப்படுவதையும் விட்டுவிடுங்கள்.+