ஆதியாகமம் 8:22 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 22 பூமியில் இனி விதைப்பும் அறுப்பும், குளிரும் வெப்பமும், கோடைக் காலமும் குளிர் காலமும், பகலும் இரவும் எப்போதுமே இருக்கும்”+ என்று சொல்லிக்கொண்டார். சங்கீதம் 19:6 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 6 வானத்தின் ஒரு முனையிலிருந்து புறப்பட்டு,அதன் மறுமுனைவரை சுற்றியோடுகிறது.+அதன் வெப்பத்திலிருந்து எதுவும் தப்பிக்க முடியாது.
22 பூமியில் இனி விதைப்பும் அறுப்பும், குளிரும் வெப்பமும், கோடைக் காலமும் குளிர் காலமும், பகலும் இரவும் எப்போதுமே இருக்கும்”+ என்று சொல்லிக்கொண்டார்.
6 வானத்தின் ஒரு முனையிலிருந்து புறப்பட்டு,அதன் மறுமுனைவரை சுற்றியோடுகிறது.+அதன் வெப்பத்திலிருந்து எதுவும் தப்பிக்க முடியாது.