சங்கீதம் 37:3 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 3 யெகோவாமேல் நம்பிக்கை வைத்து, நல்லது செய்.+பூமியில் குடியிருந்து, உண்மையோடு நடந்துகொள்.+ 1 தெசலோனிக்கேயர் 5:15 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 15 உங்களில் யாரும் தீமைக்குத் தீமை செய்யாதீர்கள்;+ உங்கள் மத்தியில் இருப்பவர்களுக்கு மட்டுமல்ல, மற்ற எல்லாருக்கும் நன்மை செய்ய எப்போதும் முயற்சி செய்யுங்கள்.+
15 உங்களில் யாரும் தீமைக்குத் தீமை செய்யாதீர்கள்;+ உங்கள் மத்தியில் இருப்பவர்களுக்கு மட்டுமல்ல, மற்ற எல்லாருக்கும் நன்மை செய்ய எப்போதும் முயற்சி செய்யுங்கள்.+