ஆதியாகமம் 2:18 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 18 பின்பு கடவுளாகிய யெகோவா, “மனிதன் தனியாக இருப்பது நல்லதல்ல, அவனுக்கு உதவியாக இருப்பதற்குப் பொருத்தமான ஒரு துணையை நான் உண்டாக்குவேன்”+ என்று சொன்னார். நீதிமொழிகள் 27:17 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 17 இரும்பை இரும்பு கூர்மையாக்குவது போல,நண்பனை நண்பன் கூர்மையாக்குகிறான்.+
18 பின்பு கடவுளாகிய யெகோவா, “மனிதன் தனியாக இருப்பது நல்லதல்ல, அவனுக்கு உதவியாக இருப்பதற்குப் பொருத்தமான ஒரு துணையை நான் உண்டாக்குவேன்”+ என்று சொன்னார்.