உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • எண்ணாகமம் 30:2
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 2 ஒருவன் எதையாவது செய்யப்போவதாக அல்லது தவிர்க்கப்போவதாக யெகோவாவிடம் நேர்ந்துகொண்டாலோ+ உறுதிமொழி எடுத்தாலோ+ அதை மீறக் கூடாது.+ தான் நேர்ந்துகொண்ட எல்லாவற்றையும் நிறைவேற்ற வேண்டும்.+

  • 1 சாமுவேல் 14:24
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 24 இஸ்ரவேல் வீரர்கள் அன்றைக்கு மிகவும் களைத்துப்போனார்கள். ஏனென்றால் சவுல் அவர்களிடம், “நான் என்னுடைய எதிரிகளைப் பழிவாங்கித் தீரும்வரை பொறுத்திருக்காமல் சாயங்காலத்துக்கு முன்பே உணவு சாப்பிடுகிற எவனும் சபிக்கப்பட்டவன்!” என்று ஆணையிட்டுச் சொல்லியிருந்தார். அதனால், வீரர்களில் யாரும் எதுவும் சாப்பிடவில்லை.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்