சங்கீதம் 45:8 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 8 வெள்ளைப்போளம்,* அகில், கருவாய்ப்பட்டை ஆகியவற்றின் வாசனை உங்கள் உடைகளில் வீசுகிறது.யானைத்தந்தத்தால் அலங்கரிக்கப்பட்ட பிரமாண்டமான அரண்மனையில் வாசிக்கப்படுகிறநரம்பிசைக் கருவிகளின் இசை உங்களைச் சந்தோஷத்தால் நிரப்புகிறது.
8 வெள்ளைப்போளம்,* அகில், கருவாய்ப்பட்டை ஆகியவற்றின் வாசனை உங்கள் உடைகளில் வீசுகிறது.யானைத்தந்தத்தால் அலங்கரிக்கப்பட்ட பிரமாண்டமான அரண்மனையில் வாசிக்கப்படுகிறநரம்பிசைக் கருவிகளின் இசை உங்களைச் சந்தோஷத்தால் நிரப்புகிறது.