11 இஸ்ரவேலர்களாகிய நாங்கள் எல்லாரும் உங்களுடைய திருச்சட்டத்தை மீறினோம், நீங்கள் சொன்னதைக் கேட்காமல் உங்களைவிட்டு விலகினோம். உங்களுக்கு விரோதமாகப் பாவம் செய்ததால், உங்கள் ஊழியரான மோசேயின் திருச்சட்டத்தில் எழுதப்பட்டிருக்கிற சாபத்தை எங்கள்மேல் பலிக்கச் செய்தீர்கள்.+