ஏசாயா 49:14 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 14 ஆனால், “யெகோவா என்னைக் கைவிட்டுவிட்டார்,+ யெகோவா என்னை மறந்துவிட்டார்”+ என்று சீயோன் சொல்லிக்கொண்டே இருந்தது. எசேக்கியேல் 37:11 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 11 அப்போது அவர், “மனிதகுமாரனே, இந்த எலும்புகள் இஸ்ரவேல் ஜனங்கள் எல்லாரையும் குறிக்கின்றன.+ அவர்கள், ‘எங்களுடைய எலும்புகள் காய்ந்துவிட்டன, எங்களுக்கு நம்பிக்கையே போய்விட்டது,+ நாங்கள் ஒரேயடியாக ஒதுக்கித்தள்ளப்பட்டோம்’ என்று சொல்கிறார்கள்.
14 ஆனால், “யெகோவா என்னைக் கைவிட்டுவிட்டார்,+ யெகோவா என்னை மறந்துவிட்டார்”+ என்று சீயோன் சொல்லிக்கொண்டே இருந்தது.
11 அப்போது அவர், “மனிதகுமாரனே, இந்த எலும்புகள் இஸ்ரவேல் ஜனங்கள் எல்லாரையும் குறிக்கின்றன.+ அவர்கள், ‘எங்களுடைய எலும்புகள் காய்ந்துவிட்டன, எங்களுக்கு நம்பிக்கையே போய்விட்டது,+ நாங்கள் ஒரேயடியாக ஒதுக்கித்தள்ளப்பட்டோம்’ என்று சொல்கிறார்கள்.