ஏசாயா 46:4 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 4 உங்களுக்கு வயதானாலும் உங்களைத் தூக்கிச் சுமப்பேன்.+உங்களுடைய தலைமுடி நரைத்துப்போனாலும் உங்களைத் தாங்குவேன். எப்போதும் போலவே உங்களைச் சுமப்பேன், தாங்குவேன், காப்பாற்றுவேன்.+ மல்கியா 3:6 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 6 “நான் யெகோவா; நான் மாறுவதில்லை.*+ நீங்கள் யாக்கோபின் பிள்ளைகள்; அதனால்தான், உங்களை அழிக்காமல் இன்னும் விட்டுவைத்திருக்கிறேன். யாக்கோபு 1:17 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 17 நல்ல பரிசுகள் ஒவ்வொன்றும், மிகச் சிறந்த* அன்பளிப்புகள் ஒவ்வொன்றும் பரலோகத்திலிருந்து வருகின்றன,+ ஆம், ஒளியின் தகப்பனிடமிருந்து வருகின்றன;+ அவர் நிழலைப் போல் மாறிக்கொண்டே இருப்பவர் அல்ல.+
4 உங்களுக்கு வயதானாலும் உங்களைத் தூக்கிச் சுமப்பேன்.+உங்களுடைய தலைமுடி நரைத்துப்போனாலும் உங்களைத் தாங்குவேன். எப்போதும் போலவே உங்களைச் சுமப்பேன், தாங்குவேன், காப்பாற்றுவேன்.+
6 “நான் யெகோவா; நான் மாறுவதில்லை.*+ நீங்கள் யாக்கோபின் பிள்ளைகள்; அதனால்தான், உங்களை அழிக்காமல் இன்னும் விட்டுவைத்திருக்கிறேன்.
17 நல்ல பரிசுகள் ஒவ்வொன்றும், மிகச் சிறந்த* அன்பளிப்புகள் ஒவ்வொன்றும் பரலோகத்திலிருந்து வருகின்றன,+ ஆம், ஒளியின் தகப்பனிடமிருந்து வருகின்றன;+ அவர் நிழலைப் போல் மாறிக்கொண்டே இருப்பவர் அல்ல.+